当前位置首页剧情片剧情片《撒旦:黑暗》
HD中字

撒旦:黑暗5.0

类型:剧情 剧情 2026 

主演:Mona·Bedre,FJ,Ayraa·Palak

导演:Manikandan·Ramalingam

选集列表

撒旦:黑暗剧情简介

《撒旦:黑暗》அஸ்தினாபுரம் என்கிற ஒரு மலைக்கிராமத்தில் 1950, 1977, 1999 என மூன்று காலகட்டங்களில் கதை நடக்கிறது. அங்கே ஆங்கிலேயர் ஒருவரால் சாத்தான் வழிபாடு தொடங்கப்பட்டதாக ஒரு கற்பனையை வரலாறுபோல் விவரிக்கிறது படத்தின் தொடக்கம். அதாவது, அஸ்தினாபுரத்தில் வாழும் ஒரு குறிப்பிட்ட பழங்குடி மக்கள், காக்கை உருவத்தில் சாத்தானை வழிபடுகின்றனர். அதற்கு மனித உயிர்களைப் பலி கொடுத்தால் தங்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பி ஒரு சடங்கை நிறைவேற்றுகின்றனர்.  ஆனால், அதில் ஒரு தவறு நடந்துவிடுகிறது. அந்தத் தவறு பல தலைமுறைகளாக அந்த ஊரின் மீதான சாத்தானின் சாபமாக மாறிவிடுகிறது. அந்த ஊரின் கிறிஸ்தவப் பள்ளியில் பயில வருகிறான் நாயகன் (சுழல் இணையத் தொடர் புகழ் எஃப்.ஜே). அவன் காதலிக்கும் தன்னுடைய வகுப்புத் தோழியான ஐராவின் (சுவாதி கொலை வழக்குப் படப் புகழ்) அம்மா மோனா சாத்தானின் மீடியமாக மாறிவிடுகிறார்.  இப்போது எஃப்.ஜே, அவனுடைய தோழி மற்றும் அந்த ஊரின் காவல்துறை, ஊர் மக்கள், அந்த ஊரின் பாதிரியார், பள்ளியின்தலைமை மதர் உள்ளிட்ட பலராலும் சாத்தானின் நகர்வுகளைத் தடுக்க முடிந்ததா? சாத்தான் எப்படியெல்லாம் தன்னுடைய ஆட்டத்தை ஆடினான், நிகழ்காலத் தலைமுறையில் அவனுக்குக் கொடுக்கத் தயாரான நரபலி தடுக்கப்பட்டதா என்பது கதை.


如果您喜欢 (星辰影院)欢迎分享给身边的朋友,祝您观影愉快!

(星辰影院)猜您喜欢

  • HD中字3.0

    故土的余响

  • HD国语10.0

    追锋

  • HD9.0
  • HD中字2.0

    诱惑的阴影

  • HD中字6.0

    血性小子

  • TC中字5.0

    沙漠战士

撒旦:黑暗用户评论

郑重声明:星辰影院所有资源均采集于互联网,如有涉及到你的权益,请及时联系我们.

如果喜欢星辰影院请分享给身边的朋友,站内广告是本站能持续为大家服务的立命之本还望顺手支持一下^_^

RSS订阅 - 百度蜘蛛 - 谷歌地图 - 神马爬虫 - 搜狗蜘蛛 - 奇虎地图 - 必应爬虫

Copyright © 2024-2026 · 星辰影院 360lipin.net